Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஆர்டிஓ-வின் 'நேக்' ஏவுகணைச் சோதனை வெற்றி!

இந்திய அரசின் டிஆர்டிஓ அமைப்பு, 'நேக்' என்ற ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பாலைவனத்தில், இந்த ஏவுகணைச் சோதனையை நிகழ்த்தியுள்ளது டிஆர்டிஓ.

இந்த நேக் ஏவுகணை, இன்ஃப்ரா ரெட் ரேடார் போன்ற பல புதிய தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியது. இந்த ஏவுகணையில் இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள், உலக அளவில் சில நாடுகளிடம்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

ஏவுகணைச் சோதனைகுறித்து, 'நேக் ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை சரியாகக் குறிவைத்துத் தாக்கி அழித்தது.' என்று ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close