Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து: 8 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலம் பர்குதார் புல் பகுதியில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் பேருந்திலிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


உத்தரப்பிரதேச அரசுக்குச் சொந்தமான பேருந்து அலகாபாத்திலிருந்து ஜன்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, பர்குதார் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது பேருந்து நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தது. அதனால் பேருந்திலிருந்த ஒரு பெண் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close