Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி காலமானார்!

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி இன்று டெல்லியில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95. அவருக்கு பிரபாவதி பகவதி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். 

பி.என்.பகவதி

பகவதி, 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அதற்கு முன்னர் அவர், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியில் இருந்தார். 1973 ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 

அவர் இறந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், 'பி.என்.பகவதியின் இறப்பு பெரும் சோகத்தை கொடுக்கின்றது. அவரின் செயற்பாட்டால் இந்திய நீதித்துறை சுலபமாக அணுகக்கூடிய வகையில் மாறியது. அவரது நடவடிக்கைகளால் பல லட்சம் மக்களுக்கு குரல் கொடுத்தார்.' என்று ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். 
 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close