Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம்! வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு அறிவிப்பு

வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

aadhar

கடந்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஆதார் திட்டத்தை கடுமையாக எதிர்த்த பாஜக, மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன் ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியது. அண்மையில் ஆதார் அட்டைகள் பெறுவது குறித்து தொடர் விழிப்பு உணர்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சத்துணவு பெற, ஓட்டுநர் உரிமம் பெற என ஆதார் பல்வேறு விஷயங்களுக்கு அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, ஆதார் விவரங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதனிடையே வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் எண் அவசியம் என மத்திய அரசுஇன்று அறிவித்துள்ளது.  50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணபரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி கணக்கு வைத்திருப்போர் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி கணக்குகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close