Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை: தொடங்கிவைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி!

கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோருடன் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

மோடி

கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. கேரளத் கொச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்டமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் 13 கி.மீ. தொலைவுக்கான ரயில் சேவைக்கான முதற்கட்ட வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று பலரிவட்டம்- ஆலுவா இடையேயான மெட்ரோ ரயில் முன்னோட்ட சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர், முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோருடன் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக இன்று காலை 11 மணியளவில் கொச்சி ஜவஹர்லால் சர்வதேச மைதானத்தில் கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியுடன்  மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி. தாமஸ், மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் மெட்ரோ திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close