Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சிக்கு மறுப்பு... நிறுத்தப்பட்டது திருமணம்!

மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக தினசரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி உணவு இல்லாததால், திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

Wedding


உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, திருமண விழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை. இதையடுத்து, மாட்டிறைச்சி பரிமாற வேண்டும் என்று மணமகன் வீட்டினர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதை மணமகள் வீட்டினர் ஏற்கவில்லை. 'மாட்டிறைச்சிக்கு  நாடு முழுவதும் தடை இருக்கும்போது, எப்படி மாட்டிறைச்சி போடுவது?' என்று கூறி அவர்கள் மறுத்துவிட்டனர். 


குறிப்பாக, மணமகன் வீட்டினர் தரப்பில் வரதட்சணையும் கேட்டுள்ளனர். இந்த இரண்டு நிபந்தனைகளையும் மணமகள் வீட்டினர் ஏற்கவில்லை. இதனால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close