Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்

இன்று காலை நடைபயிற்சியின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் இவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்ட ராஜ்நாத் சிங்கை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு எற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். சிறிய அளவிலான முறிவு என்பதால் அமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close