Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லக்னோ பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கட்டடம்: திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள பல்கலைக்கழகத்தில், அப்துல் கலாம் பெயரில் கட்டப்பட்ட கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். 

narendra modi
 

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று லக்னோ செல்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கலாம் கட்டடத்தைத் திறந்துவைக்கிறார். இதையடுத்து, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லக்னோவில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். யோகா நிகழ்ச்சியின்போது, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் மோடியும் யோகா பயிற்சிகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close