Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ஜூலை 1 முதல் திட்டம் அமல்!

'பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்' என்ற விதியை, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆதார் எண்

'அடிப்படைச் சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம்' என்று அறிவிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. https://incometaxindiaefiling.gov.in  என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து, பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்திசெய்து, ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close