Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரமடையும் பருவ மழை: நிரம்பிவழியும் அணைகள்!

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துவருவதால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் அருகிலுள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

பில்லூர் அணை

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் காவிரி  நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களிலுள்ள அணைகள் நிரம்பிவழிகின்றன. கபிணி அணை, கிருஷ்ணராஜ் சாகர் அணை, கே.ஆர்.எஸ் அணை என அண்டை மாநில அணைகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. 

மேலும், தமிழக அணைகளும் நிரம்பிவருகின்றன. பவானி சாகர் அணை, பில்லூர் அணை ஆகியவை கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. அதிக நீர்வரத்தால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல கடந்த சில நாள்களாக வால்பாறையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, சோழையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close