Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணம் முடிந்த முப்பது நாள்களுக்குள் திருமணப் பதிவு கட்டாயம்! சட்ட ஆணையம் அரசுக்குப் பரிந்துரை! 

திருமணப் பதிவு

''திருமணம் முடிந்த முப்பது நாள்களுக்குள் திருமணப் பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்'' எனச் சட்ட ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

திருமணம் தொடர்பான அரசு சலுகைகள் பெற, திருமணப் பதிவுச் சான்றிதழ் அவசியமாகிறது. இதற்கு முன்பு,  திருமணப் பதிவுச் சட்டத்தின்படி  திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.  இந்த நிலையில்,  ''திருமணம் முடிந்த முப்பது நாள்களுக்குள் திருமணப் பதிவை கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள்மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்'' என அரசுக்குச்  சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close