Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! 

நாடாளுமன்றம்

மத்திய அரசு சார்பில் வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதிவரை நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு சார்பில் வரும் 16-ம் தேதி காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அதே நாளில் மாலை 7 மணிக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close