Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேருந்து கவிழ்ந்து விபத்து : அமர்நாத் யாத்ரிகர்கள் 16 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

amarnath accident

 

ஜம்மு-காஷ்மீர் ரம்பான் மாவட்டத்தில் யாத்ரிகர்கள் சென்ற பேருந்து ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர்  உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 யாத்ரீகர்கள் உயிரிழந்தற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close