Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி ரிஜிஸ்ட்ரேஷன்: முதலிடத்தில் மகாராஷ்ட்ரா, ஐந்தாம் இடத்தில் தமிழகம்!

ஜி.எஸ்.டி வரி, ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஜி.எஸ்.டி எண்ணுக்காக செய்யப்பட்டுள்ள புதிய ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்ட்ரா உள்ளது.

ஜிஎஸ்டி


ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் அடங்கி, எல்லோரும் புதிய வரிமுறையின்படி தொழில்செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான தொழில்முனைவோர்களின் புதிய பதிவுகளின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, சர்விஸ் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் செலுத்திவந்தவர்களின் 71 லட்சம் பதிவுகள், ஜி.எஸ்.டி வரி முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிதாக ஜி.எஸ்.டி வரிக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 10 லட்சம் ஆகும். அவற்றில், மகாராஷ்ட்ரா மாநிலம் 1,32,448 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் குஜராத் (90,000), உத்தரப்பிரதேசம் (87,000) மேற்கு வங்கம் (75,000+) ஆகியவை இடம்பிடித்துள்ளன. தமிழ்நாடு, (75,000) ஐந்தாம் இடத்தில் உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close