Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' மேட் இன் இந்தியா' ஜீப் காம்பஸ், ரூ.14.95 லட்சத்தில் அறிமுகம்! #JeepCompass

 

ஜீப் காம்பஸ்

 

கிராண்ட் செரோக்கி & ரேங்க்ளர் போன்ற லக்ஸூரியான எஸ்யூவிகளைத் தொடர்ந்து, பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் காம்பஸைக் களமிறக்கியுள்ளது ஜீப். 2WD/4WD, 6MT/7AT, 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் எனப் பலவித ஆப்ஷன்களில் வெளிவந்திருக்கும் காம்பஸின் பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஸ்பெஷலாக வழங்கப்பட்டுள்ளது. 50 பாதுகாப்பு வசதிகள் மற்றும் 5 கலர்களில் கிடைக்கக்கூடிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் இதுதான் மக்களே! மேலும் தகவல்களுக்கு...

 

1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்: (162bhp/25kgm) 

1.4 MultiAir Sport - ரூ. 14.95 லட்சம்
1.4 MultiAir Limited (AT) - ரூ. 18.70  லட்சம்
1.4 MultiAir Limited (AT) (O) - ரூ. 19.40 லட்சம்

 

jeep compass

 

2.0 லிட்டர் டீசல் இன்ஜின்: (173bhp/35kgm) 

2.0 Multijet Sport - ரூ. 15.45 லட்சம்
2.0 Multijet Longitude - ரூ. 16.45 லட்சம்
2.0 Multijet Longitude (O) - ரூ. 17.25 லட்சம்
2.0 Multijet Limited - ரூ. 18.05 லட்சம்
2.0 Multijet Limited (O) - ரூ. 18.75 லட்சம்
2.0 Multijet Limited 4x4 - ரூ. 19.95 லட்சம்
2.0 Multijet Limited 4x4 (O) - ரூ. 20.65 லட்சம்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close