Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக், கூகுள் மூலம் விளம்பரம்... அடுத்த அதிரடியில் இறங்கிய பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி!

யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி, இந்திய அளவில் பெரு நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. சர்வதேச நிறுவனங்களுடன் ஈடு கொடுக்கும் அளவுக்கு அனைத்து நுகர்வு பொருள்களிலும் பதஞ்சலி நுழைந்துவிட்டது. இந்நிலையில், பதஞ்சலி தனது ப்ராண்டை இன்னும் பரவலாக்க ஃபேஸ்புக் மற்றும் கூகுளுடன் இணைந்து விளம்பரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பதஞ்சலியின் ப்ராண்ட் வேல்யூ இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது.

பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனம், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் செய்த ஆன்லைன் விளம்பரங்கள் நல்ல வரவேற்பை பெறவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாம். குறிப்பாக பதஞ்சலி நிறுவனம் செய்த விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. மேலும், பதஞ்சலி நிறுவனம், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற் போல் பிரத்யேகமான ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் அதிகம் உலா வரவைக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாபா ராம்தேவ்வின் 'சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்' என்ற கோஷம் இந்த விளம்பரங்களில் முதன்மை பெறும் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close