Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச்பியின் புதிய டேப்லெட்-ஸ்ட்ரீம் 8

மெரிக்கா, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹெச்பி நிறுவனம் மைக்ரோசாப்ட்-வுடன் இணைந்து ஹெச்பி டேப்லெட் ஸ்ட்ரீம் 8 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஸ்ட்ரீம் 8 டேப்லெட்டின் விளக்க விவரம் இதோ..



இயங்குதளம்:

வின்டோஸ் 8.1 ஓஎஸ்

உருவளவை:

123.00 x 209.00 x 8.89 மிமீ

டிஸ்ப்ளே:

8 இன்ஜ் தொடு திரையுடன் கூடிய HD ஐபிஎஸ் டிஸ்பிளேவை ( 1280x800 ) கொண்டுள்ளது.

பிராசசர்:

1 ஜிபி ரேம்-வுடன் கூடிய 1.8GHz quad-core Intel Atom Z3735G பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

32 ஜிபி போன் மெமரியை (உள் நினைவகம்) கொண்டுள்ளது. மெமரி
கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது. 32 ஜிபி வரை மெமரி
கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

5 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும்,
2 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.



பேட்டரி:

இதன் பேட்டரி 4,000mAh திறன் கொண்டது.

சிம்:

இந்த டேப்லெட்டில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். ஆனால்
மைக்ரோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

கருப்பு நிறத்தில் இந்தப் டேப்லெட் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க்
இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.

தனிச் சிறப்புகள்:

8 இஞ்ச் ஸ்கிரீன்
பேட்டரி தாங்கும்திறன் அதிகம்.
32ஜிபி உள் நினைவகம்.
365 ஆபிஸ் ஒரு வருடம்.

குறைகள்:

கேமரா பிளாஷ் லைட் இல்லை.
இரண்டு சிம் வசதி இல்லை.
பலரும் விரும்பும் ஆண்டிராய்டு ஓஎஸ் இதில் இல்லை.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆன்லைன்
ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 16,990 ரூபாய்.

கோ.க.தினேஷ்.,

(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close