Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெட் ஹெரிங் டாப் 100 விருது பெற்ற யப் டிவி!

வருடா வருடம் ரெட் ஹெரிங் அமைப்பு மிகச்சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்துக்கான விருதை வழங்கி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு மார்க்கெட் லீடராக இருக்கும் நிறுவனங்கள்தான் இந்த பட்டியலில் இடம் பெறும்.

'ரெட் ஹெரிங் டாப் 100 நார்த் அமெரிக்கா விருது'களில் ஓடிடி சேவை மூலம் நேரலை தொலைக்காட்சியாக இருக்கும் யப் டிவி, டாப் 100 நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையின் கீழ் இடம்பிடித்துள்ள ஒரே நிறுவனம் யப் டிவியாகும். 1996 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இதற்குமுன்பு ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

1200 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து 100 நிறுவனங்களை அறிவித்து வருகிறது ரெட் ஹெரிங். இது குறித்து கருத்து தெரிவித்த ரெட் ஹெரிங் சிஇஓ, " 'யப் டிவி தனது புதுமையான நிகழ்ச்சிகள் மூலமாகவும், வளர்ச்சி பாதியிலும் இருக்கிறது. அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதுதான். இந்த விருதைபெற காரணமானது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருது குறித்து கூறிய யப் டிவி சிஇஓ உதயனந்தன் ரெட்டி, " 'மீடியா துறையின் கீழ் இந்த விருதை யப் டிவி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி ரெட் ஹெரிங் விருதை பெறுவது மேலும் ஒரு மைல்கல்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close