Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராக்கெட்டையும் தரையிறக்க முடியும்! வைரல் வீடியோ

விமானங்கள் தரையிறங்குவதை மட்டுமே பார்த்த நமக்கு,  ராக்கெட் தரையிறங்குவது ஆச்சர்யமான விஷயம்தானே...! 

செயற்கைகோளை விண்ணில் செலுத்தி விட்டு ராக்கெட்  மீண்டும் தரையிறங்கும் என்றால் வியப்பு ஏற்படாதா என்ன?

புகையை கக்கி மேலே எழும்பிச்சென்று,  செயற்கைக்கோளை அதன் பாதையில் செலுத்தி விட்டு,  மீண்டும் அதற்கான பாதையில்  புகையை கக்கியவாறே தரையிறக்க முடியும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்து காட்டியுள்ளது.

இதனை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

 

Congrats to the SpaceX team! Launching a rocket into space and then successfully landing it back on Earth is a historic engineering achievement for all of humanity.

Posted by Mark Zuckerberg on 21 December 2015


ராக்கெட் தரையிறங்கும் வீடியோ:

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ