Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளியானது ஐபோன் 7... ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

* ஐபோனின் விலை: 

ஐபோன் 7 - $649  - தொடக்க விலை சுமார் 44000 (32 ஜிபி)
ஐபோன் 7 ப்ளஸ் - தொடக்க விலை சுமார் 51000 (32 ஜிபி)

 

* புதுமையின் உச்சம் : ஏர்பாட்ஸ் - ஐந்து மணிநேரம் நீடிக்கும் பேட்டரி கொண்ட வையர்லெஸ் ஹெட்போன்ஸ்

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

* 25 சதவிகிதம் அதிக ப்ரைட்னஸ், கலர் மேனேஜ்மென்ட், 3டி டச் வசதி கொண்டது ஐபோன் 7

* ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மாடல்களில் வெளியாகிறது.

* ஐபோன் 7-ல் 7 MP FaceTime HD செல்ஃபி கேமரா, 12 MP பின்புற கேமரா

* வெளியானது ஐபோன் 7…இது தான் ஐபோன் 7-ன் ஃபர்ஸ்ட் லுக் 



*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

* செப்டம்பர் 16ம் தேதி அன்று புக்கிங் ஸ்டார்ட்ஸ்!

* ஆப்பிள் வாட்சில் போக்கிமான் கோ

* ஐபோனில் புதிய சூப்பர் மேரியோ 

* ஆப்பிள் ஸ்டோரில் 140 பில்லியன் டவுன்லோடுகள்

* ஆப்பிள் மியூசிக்கில் 17 மில்லியன் பயன்பாட்டாளர்கள்

* ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பிள் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ