Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகிள் பிக்ஸல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரக போன்கள், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் வர்த்தக இணையம் மூலமாக சந்தைக்கு வர உள்ளது. இதற்கான ப்ரீ-புக்கிங் விரைவில் பிலிப்கார்ட் இணையத்தில் வரும் என்று கூகுள் குறியுள்ளது. அக்டோபர் 25 முதல் இந்த போன்களை டெலிவரி செய்யப்படும் என்று ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.


இந்த போன்களின் விலை  ரூபாய் 57,000-த்தில் இருந்து ஆரம்பிக்கிறது. ப்ளிப்கார்ட் மற்ற போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபராக  27,000 ரூபாய் வரை  அறிவித்துள்ளது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close