Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜியோ-வுக்கு போட்டியாக ஏர்டெல்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் கம்பெனியான ஏர்டெல் நிறுவனம், அதன் இன்டர்நெட் ஸ்பீடை 16 எம்.பி.பீ.எஸ்-ல் இருந்து 100 எம்.பி.பீ.எஸ் ஸ்பீடாக ஆக உயர்த்துகிறது. இதன்மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டெலிகாம், துறையில் ஏற்பட்ட தாக்கத்துக்கு ஈடு கொடுக்கவுள்ளது.

 

வி-ஃபைபர் எனும் புதிய வகை தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வேகத்தை உயர்த்தவுள்ளது ஏர்டெல். இந்த அதிவேக இணைய சேவையை சென்னையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக இந்தியாவிலுள்ள 87 நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளது. இந்த அதிவேக இணைய சேவையை அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டண அதிகரிப்புமின்றி தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது ஏர்டெல். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close