Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் முதல் 5G மோடம்

அமெரிக்க நிறுவனம்  Qualcomm, உலகின் முதல் 5ஜி மோடமை, 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ”ஸ்னாப்டிராகன் X50” என்னும் பெயரில் வெளியாக உள்ள இந்த மோடமின்  டவுன்லோட் வேகம் 5 Gbps .

 

 முன்னதாக தென்கொரியா, 2018 ஆம் ஆண்டு 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,  அமெரிக்கா 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ