Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி அதிரடி: ஒரு ரூபாய்க்கு போன் விற்கும் மொபைல் நிறுவனங்கள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை கொடுக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் மொபைல் நிறுவனங்களும் ஆஃபர்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் லேட்டஸ் அதிரடியை வழங்கியிருப்பது ஒன்பிளஸ் நிறுவனம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாயில் மொபைல் ஃபோன்களை வழங்க உள்ளது.
இந்த ஆஃபரின் கீழ் அதன் லேட்டஸ்ட் ஒன்பிளஸ்3, சாஃப்ட்,கோல்டு மாடல்களும் அடங்கும்.

அதன்படி,வருகின்ற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாலை 4,5,6 மணிகளுக்கு இந்த சேல் நடக்கிறது. இதற்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் பயன்பாட்டாளர்களாக இருக்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்யப்பட்டு, அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தான் இந்த ஆஃபர். இதற்கான முன்பதிவுகள் அனைத்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைகளிலும் நடைபெற்று வருகிறது. 

இதே போல், ஜியோமி நிறுவனமும் ஒரு ரூபாய்க்கு மொபைல் ஃபோன் விற்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close