Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவச ஆஃபரின் காலஅளவை நீட்டித்தது ஜியோ

மொபைல் நெட்வொர்க்கில் அதிரடி என்ட்ரி கொடுத்தது ஜியோ. அதன் வருகைக்குப் பிறகு பல நெட்வொர்க்களும் ஆஃபர்களை அள்ளி வீசி வழங்கி வருகின்றன. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் ஆஃபர்களுக்கு மூன்று மாதம் வேலிடிட்டி வழங்கியிருந்தது.

அதன்படி, இந்த ஆஃபர் வருகின்ற டிசம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்களின் சேவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது. மேலும், இது முழுக்க,முழுக்க டிராயின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close