Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசத்தும் ஸையோமியின் Mi Mix ஸ்மார்ட்போன்

ஸையோமியின் லேட்டஸ்ட் அறிமுகம் Mi Mix எனும் எட்ஜ் இல்லாத ஸ்மார்ட்போன். முழுவதும் செராமிக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் நான்கு பக்கங்களிலும் பிஸெல் இல்லாமல் முழுவதுமே டிஸ்பிளேதான். வரும் நவம்பர் 4ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது. 

 

மேல்பக்கம் முழுவதுமே டிஸ்பிளே என்பதால், செல்ஃபி கேமரா கூட கீழேதான் உள்ளது. குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 821 சிஸ்டம் கொண்ட போன் இது. 6 ஜிபி RAM வேறு. 4,400 mAh பேட்டரி, 16 மெ.பி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ