Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக விலை ஸ்மார்ட் ஃபோன்களை குறைத்து விற்க Xiaomi முடிவு

உலகின் முன்னணி மின்சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான  Xiaomi, அதன் அதிக விலை ஸ்மார்ட் ஃபோன்களான எம்.ஐ நோட் 2 மற்றும் எம்.ஐ மிக்ஸ் வகை ஃபோன்களை, செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. அப்போது, இந்தியாவில் இந்த ஃபோன்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளது. 


இதற்கு Xiaomi நிறுவனம், ' இந்தியாவில் நாங்கள் கால் பதித்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்தியாவில், அதிக விலை ஸ்மார்ட் ஃபோன்களுக்கான சந்தையும் சிறியதே, அதனால் நாங்கள் தயாரிக்கும் அனைத்து ஃபோன்களையும் இங்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனக் கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close