Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜியோவுடன் கைக்கோர்க்கும் ஆப்பிள்

ஜியோ நிறுவனத்துடன், ஆப்பிள் நிறுவனம் இணைந்து செயல்படப்போவதாக ஆப்பிள்., சி.இ.ஓ. டிம் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிம் குக் கூறுகையில், 'இந்தியாவில் ஐ-போன் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜியோ குறைந்த காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. எனவே, ஜியோவுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் சிறப்பான சேவையை வழங்க உள்ளது'. என்றார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close