Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரில் இனி Vine வீடியோ சேவை இல்லை

ட்விட்டர் தனது ஆரம்ப காலம் முதலே Vine வீடியோ சேவையை வழங்கி வந்தது. இந்நிலையில், ட்விட்டரில் 6 நொடிகள் அடங்கிய வீடியோவை ஷேர் செய்யும் Vine வீடியோ ஷேரிங் சேவையை நிறுத்தப் போவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

ஸ்நேப் ஷாட், இன்ஸ்டாகிராம் போன்றைவையுடன் இதனால் போட்டியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இதனால் தங்களது பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாம். இதன் காரணமாகவே Vine வீடியோ ஷேரிங் சேவையை ட்விட்டர் கைவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நஷ்டத்தில் இயங்குவதால் 9 சதவீத பணியாளர்களை குறைக்கவும் ட்விட்டர் முடிவு செய்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close