Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனில் சோனி சென்சார்

டிசம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் புதிய ஒன்பிளஸ் 3T  ஸ்மார்ட்போனில், சோனி சமீபத்தில் அறிமுகப்படுத்திய IMX398 16 மெகாபிக்ஸல் இமேஜ் சென்சார் உள்ளதாம். ஆண்ட்ராய்ட் 7.0 நௌகட் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கேமரா பிரியர்களுக்கு வரப்பிரசாதம். 

ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனின் டிசைன் கொண்ட இதில், ஸ்நாப்டிராகன் 821 பிராசஸர் உள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ