Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது. வாட்ஸ்அப்பின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

  1.  பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10)
  2. நோக்கியா எஸ்40 ( Nokia S40)
  3.  நோக்கியா எஸ்60 (Nokia S60)
  4. ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2  (Android 2.1 and Android 2.2)
  5. விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1)
  6. ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6)

எடிட்டர் சாய்ஸ்