Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் பவர்ஃபுல் ப்ராசஸரோடு வருகிறது OnePlus 4

அடுத்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் அறிமுகமாக உள்ளது OnePlus 4 ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் பிராண்டின் விலை உயர்ந்த போனாக இருக்கப்போகும் இந்த மாடலில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 830 பிராசஸர் இருக்கும் என்பதுதான் பரபரப்பு. இன்னும் இந்த பிராசஸர் அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை. இது 4K ரெசல்யூஷன் டிஸ்பிளே, 8 GB RAM சப்போர்ட் தரும். 

இன்னும் அறிமுகமாகாமல் உள்ள சாம்சங் கேலக்ஸி S8, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஆகிய போன்களிலும் இந்த பிராசஸர்தான். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ