Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருகிறது நீர்புகா ஹெட்செட்!

சமீபத்தில் வெளியான ஆப்பிளின்  வொயர்லெஸ் ஹெட்செட்  பரவலான வரவேற்பையும்,விமர்சனங்களையும் பெற்றுவரும் நிலையில் தண்ணீர் புகாத ஹெட்செட்டை வெளியிடவிருக்கிறது ஸியோமி.

ஹைலைட்ஸ்!

பல புதிய தொழில்நுட்பங்களை அதிகளவு அறிமுப்படுத்தியபடியிருக்கும் ஸியோமியின்  கலக்கலான புதிய கருவிதான் இந்த ஸியோமி ஸ்போர்ட்ஸ் ஹெட்செட். பல அட்டகாசமான அம்சங்களுடன் வரவிருக்கும் ஹெட்செட்டின் சில முக்கிய அம்சங்கள்,

- 17.8 கிராமுடன் மிகக்குறைந்த எடை

- 110mAh பேட்டரியுடன் 7 மணிநேர தொடர் பயன்பாடு

- ப்ளூட்டூத் வெர்ஷன் 4.1. இதன் மூலம் இரண்டு டிவைஸ்களில் ஒரே நேரத்தில் கனக்ட் செய்யலாம்.

- க்ரிப் அதிகம் கொண்ட‌ அமைப்பு, ஜாகிங்,வாக்கிங் போகும் போது கழன்று விழாமல் பிடிக்கும்.

- உடற்பயிற்சி செய்யும்போது வெளியாகும் வியர்வையும் பிரச்சனையில்லை.
விலை-வெளியாகும் நாள்

இந்திய ரூபாய் மதிப்பில் 1500/- க்கு எதிர்பார்க்கப்படும் இந்த ஹெட்செட், ஸியோமியின் மற்றெல்லா கருவிகளைப் போன்று முதலில் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. நவம்பர் 11 2016 அன்று சீனாவில் வெளியாகிறது.மற்ற நாடுகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#ஆப்பிள் ஹெட்செட் மாதிரி இதுக்கும் மீம்ஸ் வராம இருந்தா சரி!

- ரா.கலைச்செல்வன்
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close