Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Google glass போலவே ஆப்பிள் நிறுவனமும் ஒரு பொருளை தயாரித்து வருகிறதா..!?

Google glass போன்ற ஒரு உயர் தொழில்நுட்ப பொருளை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் வந்துள்ளன.


இந்த விஷயம் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ டிம் குக்,'இந்த புதிய தொழில்நுட்பத்தில் அதிக ஆற்றல் இருக்கிறது, இதுவரை அது முழுவதுமாக வெளிக் கொண்டுவரப்படவில்லை.' என்று முன்னரே கூறி இருந்தார். ஆனால், தற்போது ஆப்பிள் நிறுவனம் இது போன்ற தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, அந்நிறுவனம் எந்த பதிலும் கூறவில்லை. எப்படிப் பார்த்தாலும், இந்த உயர் தொழில்நுட்பம் சந்தைக்கு வர 2018வது ஆகும் என்று கூறப்படுகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close