Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருகிறது OnePlus 3T

சீனாவை தலைமை இடமாகக் கொண்ட OnePlus நிறுவனம், OnePlus 3 என்ற ஸ்மார்ட் ஃபோனை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது. அந்த ஃபோனின் மேம்பட்ட வெர்ஷனான OnePlus 3T வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவித்துள்ளது.


16 மெகா பிக்சல் முன் கேமரா, 3,400 mAh பேட்டரி, Snapdragon 821 ப்ராசசர் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரவிருக்கிறது OnePlus 3T. OnePlus 3-யுடன் ஒப்பிடும் போது, இந்த மேம்பட்ட வெர்ஷனில் சிறிய மாற்றங்கள் தான் வந்திருக்கிறது. இதன் விலை அமெரிக்க மதிப்பில் 439 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.29,000

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close