Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் ஃபோன்: ஜியோவின் அடுத்த அதிரடி

மொபைல் நெட்வொர்க்கில் அதிரடி என்ட்ரி மூலம் மற்ற நிறுவனங்களை அசரடித்தது ரிலையன்ஸின் ஜியோ. இதன் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கி வந்தன. இந்நிலையில் ஜியோ அடுத்த அதிரடியாக ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் இலவச வாய்ஸ் கால்ஸ்களும் வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் இலவச வீடியோ கால்ஸ்களும் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஜியோ ரூ.1000-க்கு ஜியோ ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இது ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ