Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது... இதை அதிகம் தேடிய மாநிலம் எது தெரியுமா?

கறுப்பு பணத்தை


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அறிவித்தவுடன் பலரும் தன்னிடம் உள்ள பணத்தை மாற்ற நீண்ட வரிசையிலும், பெட்ரோல் பங்குகளை நோக்கியும் படையெடுத்தனர். இந்த நேரத்தில் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் பலர் கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது என ஆர்வமாக தேடியுள்ளனர். முன்பு எந்த அளவுக்கும் இல்லாத அளவுக்கு கூகுள் ட்ரெண்டிஸில் ஹிட் அடித்துள்ளது இந்த கேள்வி... 


கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது?

நவம்பர் 8 முதல் நவம்பர் 21 வரை கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது என எந்த விகிதத்தில் தேடியுள்ளனர்?

 

எந்த மாநிலத்தில் அதிகம் தேடியுள்ளனர்?
 

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்த கவலை என்றால் சாமானிய மக்களின் கவலை என்ன தெரியுமா? அருகில் எந்த ஏடிஎம்-ல் பணம் உள்ளது என்பது தான்? நவம்பர் 11-ம் தேதி வரை ஏடிஎம் வேலை செய்யவில்லை என்பதால் யாரும் இதனை கூகுளில் அவ்வளவாக தேடவில்லை. அதன் பின் தான் தேடல் இந்திய அளவில் வைரலாகியுள்ளது.

அருகில் எந்த ஏடிஎம்-ல் பணம் உள்ளது?

 

நவம்பர் 8 முதல் நவம்பர் 21 வரை எந்த விகிதத்தில் தேடியுள்ளனர்?

எந்த மாநிலத்தில் அதிகம் தேடியுள்ளனர்?

ச‌.ஸ்ரீராம்

தகவல்: கூகுள் ட்ரெண்ட்ஸ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ