Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட் ஃபோன்கள் இனி நொடிப்பொழுதில் சார்ஜ்

ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் செய்யும் பஞ்சாயத்து தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போனை நொடிப் பொழுதில் சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Flexible Super-Capacitors எனப்படும் இந்த வகை தொழில்நுட்பத்தில் ஒரு சில நொடிகளில் போன் சார்ஜ் ஆகிவிடுமாம். அதன்படி ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியை விட 30,000 மடங்கு பேட்டரி பவர் இருக்கும் என்கிறார்கள். அதாவது ஒரு சில நொடிகளில் ஆகும் சார்ஜ் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close