Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு வருகிறது OnePlus 3T

சமீபத்தில் வெளிநாடுகளில் அறிமுகமான OnePlus 3T ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus இந்தியாவின் தலைவர் விகாஸ் அகர்வால், கூடிய விரைவில் விற்பனை தேதியை அறிவிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் வலைதளத்தில் கூறியுள்ளார்.

OnePlus 3 ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் மாடல்தான் OnePlus 3T. 6GB LPDDR4 RAM மெமரி உள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 821 பிராசஸர். 16 மெகாபிக்ஸல் கேமராக்கள் உள்ளன.

மேலும், இதில் 3,400 mAh பேட்டரி உள்ளது. சாதாரண ஒன்பிளஸ் 3 மாடலில் 3,000 mAh பேட்டரி உள்ளது. 64 GB மாடல் கொண்ட இந்த போன் இந்தியாவில் சுமார் 33 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close