Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது ஒன்பிளஸ் 3T

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் டிசம்பர் 2-ம் தேதி முதல் இந்திய சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் 3-ன் மேம்படுத்தப்பட்ட மாடலான இது, 16MP முன்புற மற்றும் பின்புற கேமரா, குவால்காம் ஸ்நாப்டிராகன் 821 பிராசஸர், 64 GB மற்றும் 128 GB மெமரி ஆப்ஷன், 6 GB RAM ஆகியவற்றை கொண்டுள்ள இது, ஆண்ட்ராய்டு 6.0.1 மென்பொருள் கொண்டுள்ளது.

3T மாடல் விற்பனைக்கு வந்தாலும், சாதாரண ஒன்பிளஸ் 3 மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது ஒன்பிளஸ் இந்தியா. ஒன்பிளஸ் 3T மாடலின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கும். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ