Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலாவில் நகரத்தை உருவாக்க புது ரோபோ!

 

 

நிலாவில் நகரத்தை உருவாக்க புதுவித ரோபோவை வடிவமைத்திருக்கிறது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சீமன்ஸ் (Siemens) நிறுவனம். இந்த புது ரோபோவை சிலந்தி போல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த சிலந்தி ரோபோவில் 3டி ப்ரின்டர் இருக்குமாம். இந்த 3டி ப்ரின்டர் தான் நிலாவில் நகரத்தை உருவாக்க பயன்படுமாம். 


ஏன் சிலந்தி போன்ற உருவத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கு சீமன்ஸ் நிறுவன விஞ்ஞானிகள், 'சிலந்தி அனைத்து திசைகளும் நகரக்கூடியது என்பதே இதற்கு முக்கியக் காரணம்.' என்று கூறியுள்ளனர். இந்த சிலந்தி ரோபோ பயன்பாட்டுக்கு வர சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ