Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்பிளஸ் 3T Unboxing வீடியோ!

ஒரு புது மொபைல் வெளியாகும்போது அதன் வசதிகளைப் பற்றி unboxing வீடியோ வெளியிடுவது வழக்கமான ஒன்று. அதிலும் புதுமை படைத்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி புது முயற்சியாக தனது லேட்டஸ்ட் தயாரிப்பான ஒன்பிளஸ் 3T யின் unboxing வீடியோவை ஒரு போர்விமானத்தில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒன் பிளஸ் 3T மொபைல் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close