Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகஸ்ட்டில் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 5

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மூன்று ஸ்மார்ட் போன்களை  ஜூன் மாதம் இந்தியாவில் வெளியிட்டது, ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம். இதில், நோக்கியா 3 விற்பனைக்கு வந்துவிட்டது. நோக்கியா 5 போனுக்கான புக்கிங் நடைபெற்றுவருகிறது. நோக்கியா  6 போனுக்கான புக்கிங், வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. 

Nokia 5


8 மெகா பிக்சல் கேமராக்கள், 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி போன்ற வசதிகளுடன் வந்துள்ள நோக்கியா 3 போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தயாரிப்பை அதிகப்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், "நோக்கியா 3 போனுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. நோக்கியா
3 தயாரிப்பை அதிகப்படுத்த உள்ளோம். அடுத்ததாக, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய போன்களைத் தயாரிக்கும் பணிகளில் இறங்குவோம். ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், அந்த இரண்டு போன்களும் விற்பனைக்கு வரும்" என்று கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close