Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் பரந்து விரியும் ‘கோதாவரி’ இப்போது கேன்சஸ் மாநகரில்! (sponsored content)

‘கோதாவரி’ தன் பெயருக்கு ஏற்றார்போல் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பேராதரவோடு தனது 18-வது கிளையை 09.09.2017 அன்று கேன்சஸ் மாநகரில் சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் மிகுந்த விருந்தோம்பல் வசதியுடன் தொடங்கவுள்ளது.

கிராமியம் மிகுந்த இந்த ‘கோதாவரி’ கேன்சஸ் சிட்டி கிளையில் சுமார் 150 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணும் வசதியுடன்கூடிய ‘புஷ்கரா’ எனும் பேங்கட் ஹாலும் உள்ளது. மேலும், ஸ்ப்ரின்ட் கார்ப்பரேட் சிட்டிக்கு ஒரு சில கிலோமீட்டரிலும் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கோதாவரி கேன்சஸ் மாநகரில் கிளையைத் திறப்பதைப் பற்றி, கேன்சஸ் மாநகரில் மென்பொருள் தொழில் நிபுணராக இருக்கும் சந்தியா ரெட்டி கூறுகையில், ‘`கோதாவரி என்னைப்போன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களின் அன்னப்பூரணி. வெறும் உணவோடு மட்டுமல்லாது சொந்த ஊரில் உள்ளது போன்று இந்தியர்களை ஒருசேர ஒரே நேரத்தில் பார்க்கும் ஓர் உறவு பாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ‘கோதாவரி’ எங்களுக்கு மிக அருகாமையில் வரும் 09-ம் தேதி 18-வது கிளையைத் திறக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திறப்பு விழாவுக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்’’ என்றார்.

“மிரியாலா கோபி வேபுடு”, “கரிவேபாகு மஷ்ரூம் வெபுடு”, “கோல்கொண்டா கோடி வெபுடு”, “அம்மாம் காட்டி ரோல்ஸ்”, “பைனாப்பிள் ரசாம்“, “மாமிடிகாயா சாம்பார்” போன்று இதுவரை உண்டிராத தென்னிந்திய கிராமியச் சுவையுடன்கூடிய சிறப்பு மெனுக்களைத் திறப்பு விழா “பல்லெலூரூ” பஃபே உணவாக நமக்குத் தரவுள்ளார்கள்.

புதுப்புது உணவு வகைகள், சமையல் முறைகள், சற்றும் பிறழாத தென்னிந்திய உணவு முறை, அடுத்தடுத்த வெற்றிக் கிளைகள், இந்தியர்களின் விருந்தோம்பல்... என இவர்களின் உழைப்பு அமெரிக்காவில் ‘கோதாவரி’யை மகுடம் சூட்ட வைக்கும் என்பதில் மாற்றில்லை.

பிரபல தெலுங்கு நடிகர் பென்னர்ஜி கோதாவரி கொலம்பஸ் கிளையில் அவர் பெற்ற அனுபவத்தைப் பற்றி விளக்கும் காட்சி:

 

 

கோதாவரி கேன்சஸ் சிட்டி கிளை, 
GODAVARI KANSAS CITY, என்ற முகவரியில் அமைந்துள்ளது.
7328 WEST 119TH STREET, 
OVERLAND PARK, KANSAS 66213. 
Call: 913-766-8590 

வாருங்கள்; அனைவரும் கோதாவரியின் பாரம்பர்ய சமையல் உணவுகளை உண்டு மகிழ்ந்திடுவோம்!

மேலும் விவரங்களுக்கு
Sudamsh Maroju 
216-533-1129, 
KANSASCITY@GODAVARIUS.COM

www.GodavariUS.com 

Press note released by: Indian Clicks, LLC 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close