Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா விடுதலை டாப் 9(பார்றா..!) ரியாக்‌ஷன்ஸ்

இன்னிக்கு நாம எல்லாரும் எப்படி ஃபீல் பண்ணோம்னு, 9 ரியாக்‌ஷன்கள்ல காட்டறோம். என்ஜாய்! (குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்)

(காலை எழுந்ததும்) ஃபேஸ்புக், ட்விட்டர்ல போஸ்ட் போடணுமே.. பொங்கணுமே. போராடணுமே!

(சென்னையில் இருக்கும் பிள்ளைகளிடம்) கண்ணா...இன்னிக்கு தீர்ப்பாம்.. ரொம்ப வெளிய சுத்தாதப்பா....

காலை 10.30 மணி... தீர்ப்புக்கு சற்றுமுன் வர்த்தகர்களின் ரியாக்‌ஷன்

தீர்ப்பைக் கேட்டதும் - அதிமுக ரியாக்‌ஷன்!

திமுக ரியாக்‌ஷன்

கேப்டன் ரியாக்‌ஷன்

கலைஞரின் அறிக்கையைப் படித்த சுப்ரமணிய சுவாமி-ன் ரியாக்‌ஷன்

ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன் - ஐ அம் பேக்! (அர்னால்டு 'அம்மாடா'ன்னு கத்துற மாதிரி இல்ல!)

 

- ர. ராஜா ராமமூர்த்தி

 

 

எடிட்டர் சாய்ஸ்