Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிடுக்காக உலா வரவிருக்கிறான் 'பொன்னியின் செல்வன்!'

சென்ற வருடம் கோடைக் கொண்டாட்டமாக சென்னை, மதுரை, கோவை நகரங்களில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாடகமாக அரங்கேற்றினார்கள் எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தினர். ‘டைம் மெஷின்’ பயணமாக நாவல் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றனர் ‘மேஜிக் லேண்டர்ன்’ குழுவினர்.

இந்த வருடம் இன்னும் மிடுக்காக ஜூலை 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னை மியூசிக் அகாடமியில், ‘பொன்னியின் செல்வன்’ உலா வரவிருக்கிறான்.

இந்த முறை ‘கண்காட்சியைக் காணுங்கள்’, ‘மேடையில் பேசுங்கள்’, ‘உங்களில் யார் வந்தியத்தேவன்-குந்தவை?’- என கூடுதல் ஆனந்தக் கொண்டாட்டங்களோடு ரசிகர்கள் மனதில் ரசனைத் தடம் பதிக்கக் காத்திருக்கிறான் பொன்னியின் செல்வன்!

நாள்: ஜூலை 3 முதல் 12 வரை

இடம்: மியூசிக் அகாடெமி, சென்னை.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close