Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.ராஜேந்தரின் யுடியூப் ஹிட்ஸ் - டாப் 7 GIFs

 யூடியூபில் எவர்க்ரீன் ஹிட் டி.ராஜேந்தர் வீடியோக்கள்தான். அதில் டி. ஆர்-ன் எமோஷன்கள் ரொம்பவே ஃபேமஸ். டி.ராஜேந்தரின் டாப் 7 ரியாக்‌ஷன்களைத் தொகுத்து, GIF அனிமேஷன் வடிவில் கொடுத்திருக்கிறோம். (குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்)

சிம்புவுக்கு விரல்வித்தை டியூஷன் எடுத்ததே நான்தாங்க....! 
 
 
 
அப்படியே..ஆப்ரிக்கன் ஜூலூவையும் கர்னாடிக்கையும் மிக்ஸ் பண்ணா...! 
 
 
 
 
நம்ம ரியாக்‌ஷன் -> செயின் ஜெயபால்... ஸ்டாப் இஈ.....ட்!
 
 
 
ஏ டக்கு...டக்கு..டக்குனு..டக்..டக்..டக்..டக்குனு..டக்குனு!
 
 
 
அட்டானால ஆரம்பிச்சு உட்டானாலா உட்டா வர்றது கரகரப்பிரியாவா?
 
 
 
எனக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!
 
 
 
இது எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம ரியாக்‌ஷன்!
 
 
 
 - ர. ராஜா ராமமூர்த்தி, ந. செந்தில்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ