Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பைக் ஓட்டிய குரங்கு விபத்தில் சிக்கியது... ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பியது!

வரும் ஜுலை 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது. இரு சக்கர வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால், விபத்தில் சிக்குபவர்களை காப்பதில் ஹெல்மெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலில் தலையில்தான் அடிபட வாய்ப்பு அதிகம். அதனை தடுப்பது ஹெல்மெட்தான்.  

                               

எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அவசியம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். இங்கே குட்டி பைக்கை ஓட்டும் குரங்கு ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்த குரங்கு அடிபடாமல் தப்பியது. எனவே ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்தோனேஷியாவை சேர்ந்த மார்வன் கார்னியல் என்பவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்திருந்த வீடியோ காட்சி இது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ