Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்தின் டாப் 8 யோகாசனங்கள் - GIF ரியாக்‌ஷன்ஸ்!

சென்னையிலுள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டது உலகறிந்த விஷயம். விஜயகாந்த் யோகா வீடியோ, பூனம் பாண்டே யோகா வீடியோவைவிட வைரலானதும் ஊரறிந்த விஷயம். ஆனா, விஜயகாந்த் யோகா செய்யும்போது கொடுத்த வித்தியாசமான ரியாக்‌ஷன்ஸை நம்ம இப்போ GIF அனிமேஷனா பார்க்கப்போறோம்! என்ஜாய்! 


(குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்)

 

மக்களே....இவ்ளோதான் யோகா!

 

புருவாசனா.!

 

கேப்டன் கன்ஃப்யூஷன்!

 

 

அது கண்ணு..மூக்கு இங்க...!

 

இன்னிக்கு நான்தான் யோகா  மாஸ்டர்ர்ர்..!

 

 

சூ...மந்திரகாளி! முதல்வர் பதவி.. முதல்வர் பதவி..வா.வா!

 

இந்த GIF அனிமேஷனையெல்லாம் கேப்டன் பார்த்தா அவர் ரியாக்‌ஷன்! 

 

இது நம்ம ரியாக்‌ஷன்!

ர. ராஜா ராமமூர்த்தி, நா. செந்தில்குமார் 

Vijayakanth performing Yoga | International Yoga Day - Video

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close