Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவள் கிச்சனின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!

வள் விகடன் ‘கிச்சன்’ இதழின் முதலாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தலை சிறந்த உணவுக் கலை நிபுணர்கள், எழுத்தாளர்கள், நடிகர், நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் அவர்கள் ’அவள் விகடன் கிச்சன் இதழின்’ முதலாமாண்டு சிறப்பு மலரை வெளியிட, அதை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

 

அவள் கிச்சனின் முதலாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் இடையே, மேஜிக் ஷோ, பிரபலங்களின் கலந்துரையாடல் என, நொடிக்கு நொடி கொண்டாட்ட நிகழ்வுகள் கலைக்கட்டியது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close